கோயிலில் இதையெல்லாம் கட்டாயம் செய்யவே கூடாது..!! தெரிஞ்சுக்கோங்க..!!

கோயிலில் இதையெல்லாம் கட்டாயம் செய்யவே கூடாது..!! தெரிஞ்சுக்கோங்க..!!

கோயிலுக்கு செல்லும் போது நீராடி, தூய ஆடை அணிந்து செல்ல வேண்டும்.

கருவறையில் இறைவனை தரிசிக்கும் போது கண்களை மூடக்கூடாது.

தெய்வத்தை கண்ணார கண்டு, மனதில் இருத்தி வழிபட வேண்டும்.

இறைவன் சன்னதியில் இருக்கும் போது மனதை அலைபாய விடக்கூடாது, யாரிடமும் பேசக்கூடாது.

சிவபுராணத்தை அல்லது அந்த கோயிலில் குடிகொண்டிருக்கும் இறைவன் திருநாமத்தை உச்சரித்தப்படி வலம் வருவது சிறப்பானது.

குங்குமம், திருநீறு கீழே சிந்தக்கூடாது.

Read Previous

பெரும் அதிர்ச்சி..!! 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 64 வயது முதியவர்..!!

Read Next

VIRAL VIDEO: கரண்ட் கம்பியில் படுத்து காத்து வாங்கிய பாம்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular