கோயிலில் பிரசாதம் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு..!!

பெங்களூரில், ஹோஸ்கோட்டில் உள்ள கோயில் ஒன்றில் வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 70 பேருக்கு கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை அன்று கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை 70 பேர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பிரசாதம் சாப்பிடாத மற்ற பக்தர்களுக்கு இதுபோன்ற பிரச்னை ஏற்படவில்லை. இதுகுறித்து கோயிலில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Read Previous

வெதுவெதுப்பான நீர் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்..!!

Read Next

மைதானத்தில் சுருண்டு விழுந்து கபடி வீரர் மரணம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular