
நேபாளத்தில் பேருந்து விபத்தில் 14 இந்தியர்கள் பலி..
நேபாளத்தில் உள்ள தனாகுன் என்ற மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 23) ல் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது, சுற்றுலா தளங்களை பார்வையிடுவதற்கு 40 இந்தியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாய் ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது, இந்த விபத்தில் 14 இந்தியர்கள் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்ததாகவும் மேலும் தேடுதல் பணியில் நேபாள காவல்துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்..!!