
சேலம் மாவட்டம் ஓமலூர் நகரப் பகுதியில் உள்ள கோழிக்கடை உரிமையாளர்கள் ஓமலூர் மேம்பாலம் அருகே உள்ள பகுதியில்
கோழி கழிவுகளை கொட்டுகின்றனர் இதனால் மிகவும் அதிகமான அளவில் துர்நாற்றம் வீசப்படுகிறது இதனை அடுத்து பசுமை அறக்கட்டளையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ஓமலூர் மேம்பாலம் அருகே இனி கோழிக் கழிவுகள் கொட்ட வேண்டாம் கோழிக்கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்