கோவிட் – ஒமிக்ரான் XBB இன் அறிகுறி மற்றும் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள வழி..!!

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகத்தையே கடுமையாக அச்சுறுத்தி வந்தது, 70 லட்சம் உயிரை காவு வாங்கி அந்த கொரோனா பல உருமாற்றங்களை கொண்டு வருகின்றது.

கடந்த ஒன்னறை வருடங்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் தாக்கம் சற்று அடங்கிய நிலையில் தற்பொழுது மீண்டும் அதன் ஆட்டத்தை தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா குடும்பத்தை சார்ந்த ஒமிக்ரான் XBB என்ற புதிய வைரஸ் பரவி  வருகிறது.

கொரோனாவை போல் சளி, காய்ச்சல் அறிகுறி எல்லாம் இந்த வைரஸ் பாதிப்பால் இருக்காது. ஆனால் இது உயிரிழப்பை ஏற்படுத்தும் வைரஸ் தொற்றாக உள்ளது. டெல்டா வைரஸை விட ஐந்து மடங்கு உக்கிரமானது என கூறப்படுகிறது. இந்த வைரஸினால் இறப்பு விகிதம் அதிகமாகும்.

கோவிட் -ஒமிக்ரான் XBB -யின் அறிகுறிகள்

  • மூட்டு வலி
  • தலைவலி,
  • கழுத்து வலி,
  • மேல் முதுகு வலி
  • நிமோனியா
  • பொதுவாக பசி இருக்காது

கோவிட் ஒமிக்ரான் XBB  வைரஸ் தாக்கம்

மூச்சு குழாயில் தாக்காமல் நேரடியாக விண்டோ என்கின்ற நுரையீரல் பகுதியை குறுகிய காலத்தில் நேரடியாக தாக்கும், இந்த வைரஸ் நேரடியாக நுரையீரலை தாக்கி நிமோனியாவை உருவாக்கி அதன் மூலம் கடுமையான மூச்சு திணறலை ஏற்படுத்தும்,

ஒமிக்ரான் XBB  வைரஸ் தாக்கத்திலிருந்து காத்துக் கொள்வது எப்படி..?

  • கூட்டமான இடங்களை தவிர்க்கவும்
  • திறந்த வெளிகளிலும் 1.5 மீட்டர் இடைவெளி விடவும்
  • இரண்டு அடுக்கு முக கவசம் அணியவும்
  • அடிக்கடி உங்கள் கைகளை கழுவவும்.

Read Previous

உங்கள் கண்களுக்கு கீழ் கருவளையம் உள்ளதா..? கருவளையத்தை போக்கும் எளிய வழிமுறைகள்..!!

Read Next

உங்கள் உடலில் இருந்து அதிக துர்நாற்றம் வீசுகிறதா..? அப்பொழுது இதை பயன்படுத்தி பாருங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular