நம் நாட்டில் இந்த காதல் ஜோடிகளின் தொல்லை தாங்க முடியவில்லை. ஏனென்றால், சில காதல் ஜோடிகள் சுற்றுலா தளங்கள், பேருந்து நிலையங்கள் போன்ற பல பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து கொள்கிறார்கள். இவர்களை பார்க்கும் பொது மக்களுக்கு சற்று முகம் சுளிக்கும் எண்ணத்தை உருவாக்குகிறது. சுற்றுலா வலைத்தளங்கள், பேருந்து நிலையங்கள் போன்ற பல பொது இடங்களில் காதல் ஜோடிகள் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ள நிலையில் இப்போது கோவிலின் உச்சியில் சென்று ஒரு காதல் ஜோடி அநாகரிகமாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. எம்ஜி ரோடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோவில் உச்சியில் ஒரு காதல் ஜோடி ஒன்று அநாகரிகமாக நடந்து கொண்டது அவர்கள் ஆட்சியபனைக்குரிய நிலையில் இருப்பதாகவும் இது போன்ற செயல்களால் மத உணர்வுகளை பூ போட்டதாகவும் வழக்கறிஞர் அஜித் பண்ணை கூறினார். இந்நிலையில் இவர்களுடைய இந்த அநாகரிகமான செயல்கள் வீடியோவாக எடுக்கப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த காதல் ஜோடி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோவிலில் அநாகரிகமாக நடந்துகொண்ட தம்பதிகள்.. #ViralVideos #karnataka #trendingvideo pic.twitter.com/3aFv4dWK2v
— Tamil Yugam (@TamilYugamNewz) July 21, 2024