கோவிலில் பெட்ரோல் குண்டு வீசிய நபர் கைது..!!

சென்னை கொத்தவால் சாவடி பகுதியில் உள்ள வீரபத்திரன் கோவிலில் இன்று காலை மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி சென்றதாக கூறப்பட்ட நிலையில் காவல்துறையினர் இது தொடர்பாக அங்குள்ள சிசிடிவி காட்சியை ஆய்வு செய்து முரளி என்ற நபரை கைது செய்துள்ளனர். முரளியை விசாரித்த போலீசார் கடவுள் தனக்கு எதுவும் செய்யாததால் பெட்ரோல் குண்டு வீசியதாக அவர் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Read Previous

வேட்பு மனுவில் விவசாயி என குறிப்பிட்ட KCR..!!

Read Next

முகத்தை பளபளப்பாக மாற்றும் கேரட் ஜூஸ்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular