கோவிலுக்கு வரும் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமிரா..!! லைவ் வீடியோவில் பார்த்து ரசித்த பயங்கரம்.!!

உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத் மாவட்டம், முரத்நகர், கங்கா நகர் பகுதியில் கோவில் ஒன்றிய அமைந்து உள்ளது, இந்த கோவிலில் பெண்கள் ஆண்கள் உடை மாற்றும் அறை தனித்தனியே உள்ளது. பெண்கள் உடை மாற்றும் அறையில் சமீபத்தில் சிசிடிவி கேமரா கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து பெண்கள் அளித்த புகாரியின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் மகத் முகேஷ் என்பவரின் செல்போனில் சிசிடிவி கேமரா நேரலைக்கான செயலில் இருந்தது கண்டறியப்பட்டது. அவரின் செல்போனை சோதனை செய்தபோது பல பெண்கள் உடை மாற்றும் வீடியோ சிக்கி உள்ளது. இதனை தொடர்ந்து காவல் துறையினர் மகத் முகேஷ்-க்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Read Previous

குழந்தையின் பாலினத்தை அறிய கர்ப்பிணியின் வயிற்றை கிழித்த கொடூர கணவன்..!! பதறவைக்கும் சம்பவம்.!!

Read Next

வாய்ப்புண் பாடாய் படுத்துகிறதா..? கவலை வேண்டாம்..!! இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular