கோவில் சென்றாலே மன கவலை நீங்கி மன நிம்மதி கிடைக்கும் என்பது, மேலும் கோவில்கள் வாசல் படிகளை தொட்டு கும்பிடுவதால் நல்லது நடக்கும்..
கோவிலுக்கு செல்லும் போது வாசற்படியை வணங்கி சென்றால் நல்லது நடக்கும் அதனைத் தாண்டி அறிவியல் பூர்வமான செயல்கள் இருக்கிறது, கோயில் வாசற்படியை கும்பிட குனியும்போது உடலில் உள்ள சூரியநாடியை இயக்க வைக்கிறது, படிக்கட்டை தொட்டவுடன் வலது கை விரல்களை நெற்றியின் புருவத்தில் உள்ள ஆக்ஞா சக்கரத்தின் மீது வைத்து அமுத்தவும், இப்படி செய்வதனால் நம்மிடம் உள்ள தீய சக்திகள் விலகி நன்மை நடக்கும்..!!