கோவையில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் – முதற்கட்டப் பணிகள் தொடக்கம்..!!

நாடாளுமன்ற தேர்தல் 2024-ன் போது முதலமைச்சர் ஸ்டாலின், கோவையில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில், கோவையில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பதற்கு ஏற்புடைய இடத்தை தேர்வு செய்வதற்கான முதற்கட்டப் பணிகளை இன்று தொடங்கியது. அதன்படி, கோவை ஒண்டிப்புதூரில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என அமைச்சர் உதயநிதி நேரில் ஆய்வு செய்தார்.

Read Previous

சார்ஜ் போட்டபடி லேப்டாப் பயன்படுத்திய பெண் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!!

Read Next

உங்கள் வீடு வளமாக.. வாழ்க்கை இனிப்பாக வேண்டுமா?.. இந்த 10 வாஸ்து செடிகளையும் வீட்டில் வளருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular