பருவ மழை தொடங்கிய காரணத்தால் தமிழகத்தில் ஆங்காங்கே சில இடங்களில் பலவலாக மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து கோவையில் இரண்டு மூன்று நாட்களாக சில இடங்களில் கனமழை பெய்து வந்தது. அதனையொட்டி இன்றும் பலத்த காற்றுடன்கூடிய கனமழை தொடர்ந்தது. இந்நிலையில் பலத்த காற்றடித்ததால் கோழிப்பண்ணை ஒன்று சரிந்து விழுந்ததது.
இச்சம்பவத்தில் வடமாநிலத்தை சேர்த்த இரண்டு பெண்கள் பலியாயினர். மேலும் மூன்று பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.