கோவை மாவட்டம் அருகே ஆறு பிரியாணி சாப்பிட்டால் ஒரு லட்சம் பரிசு என்பதனால் அப்பகுதியில் பெரும் கூட்டமே திரண்டுள்ளது..
கோவையில் புதிதாக திறக்கப்பட்ட ஹோட்டல் ஒன்றில் விளம்பரத்திற்காகவும் மக்களின் பார்வை ஏற்பதற்காகவும் ஒரு செய்தியை பரப்பினர் ஆறு பிரியாணியை அரை மணி நேரத்தில் சாப்பிட்டால் ஒரு லட்சம் பரிசு என்றும் நான்கு பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு 50 ஆயிரம் பரிசு என்றும் மூன்று பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு ரூபாய் 25 ஆயிரம் பரிசு என்றும் அந்த ஹோட்டல் அறிவித்துள்ளதை கண்டு மக்கள் பலரும் திரண்டு ஓடினர், இதனை அறிந்த கோவை மாவட்ட மக்கள் மற்றும் கேரள மாநில இளைஞர்கள் பலரும் இந்த பிரியாணி சாப்பிடும் போட்டியில் கலந்து கொள்வதற்காக குவிந்தனர், இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட அப்பகுதியில் உடனடியாக போக்குவரத்தை சரி செய்ய வந்த போக்குவரத்துறை மற்றும் கோவை மண்டல காவல்துறையினர் அந்த ஹோட்டலுக்கு அபராதத்தை விரித்துள்ளது, இதனால் ஹோட்டல் நிறுவனர்கள் பெரும் சோகத்தை கண்டனர்..!!