சகோதரியை குத்திக்கொலை செய்த தம்பி..!! மனநலம் பாதிக்கப்பட்டவரின் பகீர் செயல்.!!

ஹரியானா மாநிலத்தில் திருமணம் ஆனா தனது சகோதரியை அவரது சகோதரனை கத்தியால் பலமுறை குத்தி கொலை செய்து உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாள் மாவட்டம் சிர்மார் மோகலா பகுதியை சார்ந்த 25 வயதுடைய இளம்பெண் முஸ்கான். இவர் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட்டில் திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றார். இவர் தனது சொந்த ஊருக்கு வந்த நிலையில் அவரது சகோதரர் பெண்ணை பலமுறை கத்தியால் குத்தி கொடூரமாய் கொலை செய்து உள்ளார். அவர் மன நிலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது .

இந்த கொலை சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து உள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து உள்ள காவல் துறையினர் கொலைக்கான காரணம் தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Previous

பைக் திருடி சிக்கிய சிறார்கள்..!! அந்தரங்க உறுப்பில் மிளகாய்பொடி தூவி கொடுமை..!!

Read Next

பரபரப்பு.. 24 ஆண்டுகளுக்குப் பிறகு கணவரின் இறுதி சடங்கிற்கு வந்த மனைவி..!! ரகளையில் முடிந்த துக்க நிகழ்வு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular