தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று (ஆகஸ்ட் 1) நடைபெற்ற போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் திண்டுக்கல் வெற்றி பெற்றது. இந்நிலையில் சேப்பாக் வீரர் அஸ்வின் சக வீரரை அசிங்கமாக திட்டிய வீடியோ வைரலாகி வருகிறது. 16-வது ஓவரில் வீரர்கள் அலட்சியமாக செயல்பட்டதால் அவர் “சாவடித்துவிடுவேன்” எனவும், மேலும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அஸ்வினுக்கு இவ்வளவு கோவம் வருமா? என நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.
Twitter is not ready for Another Kohli 😂 #TNPL #Ashwin pic.twitter.com/1e9T7syqyt
— rj facts (@rj_rr1) August 1, 2024