
கர்நாடகா மாநிலம், தவனகிரி மாவட்டம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பசவராஜ் என்பவர் கோதாவரியிலிருந்து கொச்சினுக்கு எத்தனால் கெமிக்கல் பாரம் ஏற்றிக்கொண்டு சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த ஆவரங்கம்பாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதியிலல் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக கவிழ்த்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் பகாயமடைந்தார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்ககிரி போலீசார் ஓட்டுநரை மீட்டு மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் மேலும் தீயணைப்புத்துறை உதவியுடன் லாரியை மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும்
இது குறித்து சங்ககிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.