சசிகலாவை நீக்கியது செல்லும்..!! நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வாதம்..!!

சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லும் என்று நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வாதம் செய்துள்ளார். “கட்சியின் விதிகளில் மாற்றம் செய்துவிட்டு ஒருங்கிணைப்பாளராக நானும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வானோம். இனி, பழைய விதிகளின்படி சசிகலா உரிமை கோர முடியாது” என்று ஓபிஎஸ் பதில் மனு தாக்கல் செய்திருக்கிறார். ஓபிஎஸ் தற்போது டிடிவியுடன் நெருக்கம் காட்டும் நிலையில் சசிகலாவுக்கு எதிராக பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது.

Read Previous

காங்கிரசின் கொள்கை இதுதான்..!! பிரதமர் மோடி விமர்சனம்..!!

Read Next

மணக்க, மணக்க இறால் மீன் சுக்கா..!! இந்த மாதிரி செஞ்சு அசத்துங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular