சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு மார்ச் 5-ல் திருமணம்..!!

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கும், மும்பையை சேர்ந்த மருத்துவ நிபுணர் சானியா சாந்தோக்கிற்கும் வரும் மார்ச் 5-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் இவர்களது நிச்சயம் முடிந்த நிலையில், மார்ச் 3-ம் தேதி முதல் திருமண சடங்குகள் மும்பையில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read Previous

சட்டவிதிகளின்படிதான் தணிக்கை வாரியம் செயல்பட முடியும் – எஸ்.வி.சேகர்..!!

Read Next

இறப்பதற்கு சற்றுமுன், அக்கா தனது தம்பிக்கு கொடுத்த அறிவுரை..!! கண்ணீர் வரவழைத்த பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular