உலகம் முழுவதும் சட்டம் அறிவோம் சி எஸ் ஆர் பதிவு பற்றி காண்போம்…
குற்றங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் காவல் நிலையங்களில் அடையாளம் காண முடியாத குற்றங்கள் தொடர்பாக மக்கள் அளிக்கும் புகார் மனுக்களை போலீசார் பெற்றதை உறுதி செய்ய வழங்கப்படும் ஒப்புதல் சீட்டை சமுதாய சேவை பதிவேடு (community service register copy)என்பர், புகார் மனு மீது விசாரணை நடத்தி குற்றம் நடந்ததற்கான அடிப்படை முகாமிடம் இருப்பின் அதிகாரிகள் எஃப் ஐ ஆர் பதிவு செய்து அதனை சிஎஸ்ஆர் பதிவை தினசரி நாட்குறிப்பில் அறிக்கை என்றும் அழைப்பர், மேலும் இதன் மூலம் தினம்தோறும் நடக்கும் குற்றம் மற்றும் விசாரணைகள் நாட்குறிப்பு பதிவில் பதியப்படும், மேலும் குற்றங்களை தடுப்பதற்காக குற்றவாளிகளை அறிவதற்காக தகைய செயல் பெரிதும் பயன் தருவதாக கூறுகிறது, தினசரி பதிவேட்டில் விசாரணை மற்றும் குற்றங்களை பதிய வைப்பதற்கு இந்த சிஎஸ்ஆர் பதிவை நாள்தோறும் பயன்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை குறிப்பிடுகிறது..!!