சட்டம் ஒழுங்கு எல்லாம் தமிழகத்தில் சந்தி சிரிக்கிறது என்று ஆவேசத்தில் பேசியுள்ளார் அதிமுக தலைவர் இடப்பாடி பழனிசாமி…
அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் நடந்ததையொட்டி அதனை இடப்பாடி பழனிச்சாமி தனது ஆவேசத்தில் பதிலடி தர வேண்டும் என்று கூறியுள்ளனர், பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்தியவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இபிஎஸ் கூறியுள்ளார், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாக விமர்சித்துள்ளார் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் மக்களை பாதுகாக்க வேண்டிய போலீசுக்கு தங்கள் பணியின் போது தாக்கப்படும் அளவு பாதிக்காப்பில்லாத சூழலை உருவாக்கியுள்ள இந்த திமுக அரசுக்கு முதல்வருக்கும் கடும் கண்டனம் என கூறி இபிஎஸ் பேசியுள்ளார், பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்திய அனைவர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் திமுகவினால் நாடே சந்தித்திருக்கும் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் தலைவர் இடப்பாடி பழனிசாமி…!!