சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!!

மதுரை மாவட்டம் அருகே மலைமேல் அமைந்துள்ள சாப்டூர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் செல்ல தடை விதித்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். விருதுநகர் வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள், பக்தர்கள் நலன் கருதி இந்த தடை அறிவித்துள்ளதாக தெரிவித்தனர்.

Read Previous

கனடாவில் இந்திய மாணவர் மரணம்..!!

Read Next

கணவர் வெளிநாடு சென்ற ஏக்கத்தில் மனைவி விபரீதம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular