சத்தீஸ்கரில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை..!!

போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு மாவோயிஸ்டுகள் உயிரிழந்தனர். மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி வனப்பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சத்தீஸ்கர் மாநில எல்லையில் உள்ள போதிந்துலா என்ற இடத்தில் மாவோயிஸ்டுகள் முகாமிட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். இதனால் போலீசாரும், மாவோயிஸ்டும் மாறி மாறி துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் கசம்சூர் படையின் தளபதி பிரபாகர் கொல்லப்பட்டார்.

Read Previous

சிலிண்டர் வெடித்து 11 வயது சிறுமி உயிரிழப்பு..!!

Read Next

நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட 4 பேருக்கு 7 நாள் போலீஸ் காவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular