சந்தையில் ஜியோ வை களம் இறக்கும் அம்பானி..!!

ஹூண்டாய் இந்தியாவின் ஐ பி ஓ சாதனையை முறியடிக்க ரிலையன்ஸ் திட்டமிட்டு வருகிறது அந்த வகையில் அடுத்த ஆண்டு ₹8,48,960 கோடி மதிப்பில் ஜியோ ஐபிஓ வெளியிட முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அதன்படி இத நாட்டின் மிகப்பெரிய ஐபிஓ என்ற சாதனையை படைக்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது, தொடர்ந்து ரைம்ஸ் ரீடைல் நிறுவனத்தையும் பங்கு சந்தையில் பட்டியலிட ரிலைன்ஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது, அதேபோல் ஜியோ பாரத் 5g ஸ்மார்ட்போன் உலகின் புரட்சிகரமாக அமைய இருப்பதாகும் இந்த ஸ்மார்ட் ஃபோன்களை உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வெளிவர உள்ளது என்று ஜியோ பாரட் 5ஜி அமைப்பு தெரிவித்துள்ளது, இந்த ஜியோ பாரத் 5g 5.3 இன்ச் பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார் 7100 mAh பேட்டரி 13 எம்பி ஃப்ரெண்ட் கேமரா வசதிகள் உள்ளன மேலும் 6 ஜிபி ரேம் 64 ஜிபி 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் 8 ஜிபி ரேம் 128 ஜிபி வேரியன்ட் உள்ளனர் அனைத்திலும் கவனம் இருப்பது ₹3999 முதல் ₹5999 வரை மட்டுமே இருக்கும், இதன் நிலையாகும் ஆனால் வெளியிட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை மேலும் jio-வின் ஆக்கம் உலகம் எங்கும் நிற்கும் என்று பேசப்படுகிறது…!!

Read Previous

மேடையில் பேசிய உதயநிதி திட்டத்தின் பெயரை மறந்ததில் பரபரப்பு..!!

Read Next

பிக் பாஸ் தடை செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் போராட்டம்…!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular