சனாதன வழக்கில் அமைச்சர் உதயநிதி பதில்..!!

சனாதனத்தை ஒழிக்க வேண்டுமெனக் கூறியது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானதா? என அமைச்சர் உதயநிதி தரப்பில் பதிலளித்துள்ளது. இந்து முன்னணி நிர்வாகிகள் தொடர்ந்த கோ- வாரண்டோ வழக்கில் அமைச்சர் உதயநிதி தரப்பு, “தனிப்பட்ட முறையில் பேசினேனே தவிர, அமைச்சர் என்ற முறையில் பேசவில்லை. சனாதனம் பற்றி அரசியலமைப்பு சட்டத்திலோ, வேறு எந்த சட்டத்திலோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. தனக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததில் கண்ணுக்கு தெரியாமல் பா.ஜ.கவின் பங்கு உள்ளது” என பதிலளித்துள்ளது. மேலும், வழக்கு விசாரணை மீண்டும் அக்டோபர் 31ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Read Previous

கோடிகளில் டௌரி.. 2ம் கல்யாணம் செய்த கணவன்.. நடுத்தெருவில் பெண்..!!

Read Next

ரயில் டிக்கெட் புக் பண்றது ஈசி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular