
சனிபகவானின் கோபத்தை தூண்டும் செயல்களை செய்யாமல் அவரை சாந்தப்படுத்த நாம் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன..
சனிக்கிழமை அன்று செய்யக்கூடாத ஐந்து விஷயங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம், சனிபகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள் சனிக்கிழமை சனிபகவான் கோபம் நேர்மை ஆகியவற்றின் அடையாளமாக கருதப்படுகிறார் சனி பகவானை மகிழ்விப்பவர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம். அந்த வகையில் சனி பகவானின் கோபத்தை தூண்டும் செயல்களை செய்யாமல் அவரை சாந்தப்படுத்த நாம் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன அவை என்னவென்று பார்ப்போம்.
எண்ணெய் வாங்குதல் : கடுகு எண்ணெய் சனி பகவானுக்கு விருப்பமான பொருட்களில் ஒன்று என்பதால் சனிக்கிழமையில் எந்த வகையான எண்ணெயும் வாங்குவது துரதிஷ்டமாக கருதப்படுகிறது, சனிக்கிழமை அன்று எண்ணெய் வாங்குவது வீட்டில் கடனை அதிகரிப்பதுடன் குடும்பத்தின் பிற நிதி சிக்கல்களுக்கு வலியுறுக்கிறது என்று நம்பப்படுகிறது..
கருப்பு காலணிகள் அல்லது ஆடைகள் அணிதல் ; இந்து மத புராணங்களின்படி சனிபகவான் கருப்பு நிறத்தை விரும்புகிறார் மறுபுறம் ஒரு பூஜை அல்லது பிற மங்கள நிகழ்ச்சியில் கருப்பு உடை அணிவது அவருக்கு மிகவும் அதிருப்தி அளிக்கிறது என்று கூறப்படுகிறது கூடுதலாக சனிக்கிழமைகளில் கருப்பு காலணிகளை அணிவது உங்கள் தொழில் வாழ்க்கை கடுமையாக பாதிக்கும் இவை இரண்டும் உங்கள் வேலையில் பதிவு உயர்வு பெறுவதில் தடைகளை ஏற்படுத்தலாம்..
மது அருந்துதல் : ஆல்கஹால் பொதுவாக உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் இது விரும்பத்தக்காத கவலைகளை ஊக்குகிறது மற்றும் சில கடுமையான உடல் நல பிரச்சினைகளையும் ஏற்படுகிறது. சனிக்கிழமையில் மது அருந்துவதால் சனி பகானின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் ஒரு வேலை பயன்படுத்தினால் அது அவர்கள் வாழ்க்கையில் எதிர்மறையாக பாதிக்கும்..
துடைப்பம் வாங்குதல் : செவ்வாய் மற்றும் சனிக்கிழமையில் துடைப்பம் வாங்குவது ஒரு வீட்டில் நிலையற்ற நிதியை விளைவிப்பதாக நீண்ட கால புராணம் கூறுகிறது இது சனி பகவான் மட்டுமல்ல செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவி கோவப்படுகிறது…!!