சப்ஜா விதைகளில் உள்ள அற்புதமான மருத்துவ பயன்கள்..!!
சப்ஜா விதை மலச்சிக்கல் பிரச்சனைக்கு ஒரு சிறந்த மருந்தாகும். மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் முதியோர்கள் ஒரு தேக்கரடி சப்ஜா விதையை சூடான பாலில் கலந்து குடிக்க வேண்டும் இவ்வாறு குடித்தால் வளர்ச்சிகள் பிரச்சனை தீரும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் வளர்ச்சிகளுக்கு இது சிறந்த நிவாரணமாகவும் சிறுநீர் பாதையில் ஏற்படும் புட் மற்றும் நீர் எரிச்சல் போன்றவைகளுக்கு சிறந்த மருந்தாகவும் இது செயல்படுகிறது.
மேலும், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை குணப்படுத்த சப்ஜா விதை உதவுகிறது. மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் இந்த சப்ஜா விதையை இரண்டிரில் போட்டு ஊற வைத்து குடித்து வந்தால் பாதிப்பு குறைந்து உடல் சூட்டை குறைக்கவும் உதவுகிறது. வயிற்றுப்புண் பிரச்சனைக்கு ஒரு நல்ல மருந்து. சப்ஜா விதை சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு தேக்கரண்டி விதையை நீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு குறையும். மேலும், உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் திரவம் ஒரு தேக்கரண்டி விதையை ஊறவைத்து சாப்பிடலாம். சப்ஜா விதையில் நார்ச்சத்து அதிக அளவு நிறைந்துள்ளது. இதனால் உணவு சரிபாடம் சீராகி ஜீரண ஆற்றல் வேம்படுத்த பெரிதும் உதவுகிறது நம் செரிமான வண்டலத்தில் இயக்கத்தை மேம்படுத்தி வளர்ச்சிகள் போற்ற பிரச்சனைகளில் இருந்து நமக்கு தீர்வு அளிக்கிறது.