சப்பாத்தியும் சாதமும் இரண்டும் சாப்பிடுவார்களா நீங்கள்..!!அப்படியென்றால் இதை படியுங்கள்..!!

Thali is a cheap,widespread and “unlimited” meal in India. In each state thali has different composition but clasical dish consists of rice, dal, vegetables, roti, papad, curd (yoghurt), a bit of chutney or pickle, and a sweets. Varanasi, Uttar Pradesh, India, 2013.

மனிதர்களாகிய நம் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றானது உணவு. நாம் உட்கொள்ளும் உணவுகள் தான் நம் உடலின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கின்றன. அந்த வகையில் நமது நாடான இந்தியாவில் தனி இடம் பிடித்துள்ள இரண்டு உணவுகள் என்றால் அவை சப்பாத்தியும் அரிசி சாதமும் தான்.

இந்த இரண்டு உணவிலும் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த இரண்டு உணவும் பல்வேறு வகைகளில் வித்தியாசமானவை. அந்த வகையில் சிலருக்கு சப்பாத்தியும் சிலருக்கு சாதமும் பிடிக்கும் என்றாளோ சிலரோ இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிடும் பழக்கம் உண்டு. ஆனால் அரிசி சாதத்தையும் சப்பாத்தியும் ஒன்றாக சாப்பிடுபவர்களுக்கு அவ்வாறு செய்வதால் உடலில் பல்வேறு தீங்குகளை விளைவிக்கும் என்பது தெரியவில்லை. அதை எச்சரிக்கின்றவர்கள் நிபுணர்கள்.

இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிட்டால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்று இங்கு பார்ப்போமா?. சாதம் சப்பாத்தி இரண்டையும் ஒன்றாக சாப்பிட்டால் டைப் 2 நீரிழிவு நோய்க்கான அபாயம் அதிகரிக்கின்றது என்று அறிவியல் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். எனவே சர்க்கரை நோயாளிகள் இரண்டையும் சேர்த்து உண்ணுவதை தவிர்க்க வேண்டும்.

Read Previous

7 வகையான தானியங்கள் சேர்த்து தோசை செய்வது எப்படி?..

Read Next

அக்கா தம்பி உறவு..!! அக்காவுக்கு தன் தம்பி எப்போதும் சிறு பிள்ளை தான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular