சமையலுக்கு பயன்படுத்தும் கோதுமை மாவில் சப்பாத்தி மற்றும் பூரி செய்கின்றோம் மீதமுள்ள மாவை ஃப்ரிட்ஜில் வைப்பது வழக்கம், அப்படி இருக்கும் பொழுது பிரிட்ஜில் வைப்பதற்கான சில வழிமுறைகள்..
நீங்கள் சப்பாத்தி மாவை பிளாஸ்டிக் அல்லது கிண்ணத்தில் போட்டு ஃப்ரிட்ஜில் வைப்பது வழக்கம் என்றால் அதனை இனிமேல் செய்யாதீர்கள், ஃப்ரிட்ஜின் வெப்பநிலை ஆரோக்கியமற்ற சூழலில் மாவை பதப்படுத்தும் இதனால் அதனை மீண்டும் பயன்படுத்தும் பொழுது உடலில் ஒவ்வாமை ஏற்படும், மேலும் காற்று புகாத கொலன்களில் வைக்கும் போது சுத்தமாகவும் நோய் பரவாமல் இருக்கும் இந்த மாவை 7 முதல் 8 மணி நேரம் பயன்படுத்த வேண்டும் என்றும், சுகாதாரத்துறை அறிவித்துள்ளது..!!