
சமைக்கும் முன் அரிசியை ஊற வைப்பது சரியா இல்லை தவறா..??
சமைப்பதற்கு முன்பு அரிசியை ஊற வைக்கிறோம் இது சரியா இல்லை தவறா என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
சமைப்பதற்கு முன்பு அரிசியை ஊற வைப்பது நல்லது தான். எல்லா தானியங்களிலும் அதன் சத்துக்களை ஜீரணிக்க விடாமல் செய்ய சில ரசாயனங்கள் இருக்கும். அப்படி அரிசியில் இருக்கும் பைட்டிக் ஆசிட் அரிசி சத்துக்களை நம் உடல் ஜீரணிக்க முடியாமல் செய்துவிடும். இதனால் அரிசியை ஊற வைக்கும் போது அது தண்ணீரோடு கலந்து சென்றுவிடும். எனவே, அரிசியை ஊற வைப்பது நல்லது தான்.