சமைத்து முடித்த பின் உணவில் உப்பு சேர்க்க கூடாது ஏன் தெரியுமா..!!

நாம் சமைக்கும் பொழுது சரியான அளவில் உப்பு காரம் சேர்த்து ருசி பார்க்க வேண்டும் சமைத்து முடித்த பின் உப்பு சேர்க்கக்கூடாது காரணம் தெரிந்து கொள்ளுங்கள்…

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்ற பழமொழியும் உண்டு அப்படி இருக்க உப்பை எப்பொழுது பயன்படுத்த வேண்டும் என்று நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்,
சமைத்து முடித்தபின் உணவில் உப்பு சேர்ப்பது மிகவும் ஆபத்தான ஒன்று. ஏனென்றால் உணவில் உப்பு சேர்த்து வேகவைத்து சாப்பிடும்போது அதில் உள்ள இரும்புச்சத்தை நமது உடல் மிகவும் எளிதாக ஏற்றுக்கொள்ளும், ஆனால் சமைத்து முடித்த பின் உணவில் உப்பை சேர்க்கும் போது அதில் உள்ள இரும்புச்சத்து அப்படியே காணப்படும் இதனால் உயர் ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என உளவியல் மருத்துவர்கள் கூறுகின்றனர், மேலும் சமைக்கும் பட்சத்தில் சரியான முறையில் உப்பு பதார்த்தத்தை பார்த்து உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும் சமைத்து முடித்து இனி உப்பு சேர்ப்பது தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்..!!

Read Previous

மலச்சிக்கல் முதல் கல்லடைப்பு வரை அனைத்து நோய்களையும் ஒரே விதை குணமாக்குகிறது…!!!

Read Next

பார்வை குறைபாடுகளை தடுக்கும் கேரட் மற்றும் அதன் மகத்துவத்தை பற்றி அவசியம் நாம் அறிந்து கொள்ள வேண்டும்…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular