• September 11, 2024

சம்பளத்தை தடாலடியாக இரட்டிப்பாக்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா.. ஒரு படத்துக்கே இத்தனை கோடியா?..

சம்பளத்தை தடாலடியாக இரட்டிப்பாக்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா..  ஒரு படத்துக்கே இத்தனை கோடியா??

தென்னிந்திய நடிகைகளில், டாப் ஹீரோயினாக திகழ்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா தி ரைஸ் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் ராஷ்மிகா.

அப்படத்திற்கு ராஷ்மிகா 15 கோடி சம்பளமாக கேட்டுள்ளாராம். ஏற்கனவே தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் முதலிடத்தில் ராஷ்மிகா தான் உள்ளார். இந்நிலையில் இவர் மேலும் சம்பளத்தை உயர்த்தியது திரை உலகத்திற்கே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Read Previous

உங்கள் வீடு வளமாக.. வாழ்க்கை இனிப்பாக வேண்டுமா?.. இந்த 10 வாஸ்து செடிகளையும் வீட்டில் வளருங்க..!!

Read Next

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் எலுமிச்சை காய்கறி சூப்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular