சரக்குடன் விபத்திற்குள்ளான லாரி..!! கையில் கிடைத்த பாட்டிலுடன் ஓட்டம் பிடித்த பொதுமக்கள்.!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத் போயினப்பள்ளி   பகுதியில் இன்று அதிகாலை லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரி எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது.

அப்பகுதி மக்கள் விபத்துக்கு உள்ளான லாரி அருகே சென்று உள்ளனர். அதே சமய விபத்திற்கு உள்ளான லாரி மதுபான பாட்டில்கள் ஏற்றி வந்தது என தெரிய வந்தது. மக்கள் முந்தி அடித்துக்கொண்டு மது பாட்டில்களை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர். விபத்தில் சிக்கிய ஓட்டுனர் மற்றும் கிளீனர் பொருட்களை விட்டு செல்லுமாறு கூறியும் எந்த ஒரு பயனும் இல்லை.

பின் தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் அங்கு இருந்த பொதுமக்களை விரட்டியடித்து உள்ளனர். மேலும் மாற்று வாகனத்தில் மதுபானங்களை ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது லாரி கிளீனர் மற்றும் ஓட்டுனர் லேசான காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read Previous

நீண்ட நேரமாகியும் திறக்காத கடை..!! உள்ளே சென்று பார்த்த ஊழியர்கள் பேரதிர்ச்சி.!!

Read Next

தொழிற்சாலையில் பாய்லர் வெடித்துச்சிதறி பயங்கர விபத்து..!! 4 பேர் பலி., 45 பேர் படுகாயம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular