இன்றைய சூழலில் பெண்களின் முகத்தில் துறையும், முகம் கருமையும், முகப்பருக்களும் அல்லது முகத்தில் முடிவருவதும் பார்க்கிறோம் அதனை சரி செய்ய வீட்டில் இருந்தே சில பொருட்களை வைத்தே சரி செய்யலாம்.
பெண்களின் முகம் பளபளப்பாக இருக்க சிறிய மஞ்சளுடன் தேங்காய் எண்ணெய் கலந்து நன்றாக பிசைந்து முகத்தில் 20 நிமிடங்கள் மாசாஜ் செய்து வந்தால் முகத்தில் உள்ள சிறு துளைகள் மற்றும் முகப்பருக்கள், கருமைகள் நீங்கி பளபளப்பாய் மாறும், இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வருவதனால் முகம் பொலிவுடன் ஆரோக்கியமாகவும் தெரியும் இதனால் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை இயற்கை முறையில் தேங்காய் எண்ணெயும் முகத்திற்கு தேய்க்கும் மஞ்சளையும் வைத்து செய்வதுதான்..!!