நாம் அன்றாடம் பயன்படுத்தும் சர்க்கரையை குறைத்துக் கொள்வதனாலும் அல்லது அறவே ஒதுக்குவதன் நாளோ ஏற்படும் நன்மைகள் எக்கச்சக்கம்..
வெள்ளை சர்க்கரை உட்கொள்வதை நிறுத்தினால் நன்மைகள் ஏராளம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர், சோர்வை நீக்கி புத்துணர்ச்சி தருகிறது, இதய நோயிலிருந்து உயிரைப் பாதுகாக்கிறது, இதனால் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகரிப்பதோடு கேன்சர் செல்களை முற்றிலும் அழித்து விடுகிறது, சர்க்கரை நோய் மனநிலை பிரச்சனைகள் இருந்து விடுபடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்..!!