இன்றைய காலகட்டத்தில் சிறியோர் முதல் பெரியவர் வரை சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகின்றனர் அவர்களுக்கு எது சாப்பிட வேண்டும் அதை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று சந்தேகம் அளவுக்கு அதிகமாக இருக்கின்றது…
சர்க்கரை நோய்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் பழம் பப்பாளி என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர், பப்பாளியில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது மற்ற வைட்டமின்களும் உள்ளன, இது சுகர் நோயாளிகளுக்கு ஒரு எனர்ஜி டானிக் சுகர் இருக்கிறது வாழைப்பழம் மற்ற பழங்களை சாப்பிடக்கூடாது, ஆனால் பப்பாளியை அளவாக எடுக்கலாம் தினமும் 4, 5 துண்டுகள் சாப்பிட்டால் அவர்களுக்கு இயல்பாக இருக்கும் சோர்வு நீங்கி காணப்படுவார்கள், அதேபோல் கருப்பு திராட்சை சாப்பிடுவதன் மூலம் ரத்த குழாய்களில் உள்ள கொலஸ்ட்ராலை கரைக்கிறது, சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் மறுத்துப்போகும், தன்மை கண் புரை ஆகியவற்றை தடுக்கிறது கண்புரை வந்தாலும் நீக்குகிறது சிறுநீரக செயல்பாட்டின் குறைகளை அகற்ற பயன்படுகிறது, சர்க்கரை அளவை குறைக்க இதனை சாப்பிட வேண்டும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வைத்திருக்க சரியான உணவு முறையுடன் உடற்பயிற்சி செய்ய வேண்டும், இதற்கு சுகாதார நிபுணர்கள் ஐந்து வகையான காய்கறிகளை பரிந்துரைக்கின்றனர்,அவற்றின் காலிஃப்ளவர், பாகற்காய், வெண்டைக்காய், ப்ரோக்கலி, பசலைக்கீரை ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம் இது போன்ற காய்கறிகள் சர்க்கரையை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி உடல் செயல்பாடுகளையும் மேம்படுத்துகிறது…!!




