சர்க்கரை நோயாளிகள் பலரும் பாலில் சர்க்கரையை கம்மியாக போட்டு குடித்து வருகின்றனர் அப்படி குடிப்பதனால் உடலுக்கு ஆரோக்கியமா என்று பார்க்கும் பொழுது மருத்துவர்கள் இதனை கூறுகின்றனர்..
இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் அவர்கள் உண்ணும் உணவை பொறுத்தே ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு மாறுபடலாம் என்றும், மேலும் சில உணவுகளை சாப்பிடுவதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகமாகின்றது இதனால் தலைச்சுற்றல், மயக்கம், சோர்வுகள் ஏற்படுகிறது, நார்ச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடுவதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் மேலும் பாலில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதனால் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள பாலை குடிப்பது உடலுக்கு நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்..!!