
டெல்லியில் கடந்த 32 ஆண்டுகளில் நான்கு மடங்காக சர்க்கரை நோய் தாக்கம் அதிகரித்து இருக்கிறதாக தகவல்…
கடந்த 1990 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022-ல் உலகளாவிய நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு உயர்ந்துள்ளதாக பகிர் தகவல் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது, இது உலக மக்களை கவலைக்கும் அதிர்ச்சிக்கும் ஆளாகி வருகிறது, நம்முடைய இந்தியாவைப் பொறுத்தவரை மக்கள் தொகை அடிப்படையில் கோவாவில் 26.4 சதவீதமும் புதுவையில் 26.7% சர்க்கரை நோயாளிகள் உள்ளனர் தமிழகத்தில் மட்டும் 14.4 சதவித்தினர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார், கடந்த 2021 ஆம் ஆண்டு உலக அளவில் 537 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயுடன் வாழ்வதாக சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு international diabetes federation (IDF) தெரிவித்திருந்தது, வரும் 2030 ஆண்டுக்குள் 64 3 மில்லியனாக அதிகரிக்கும் என்று தெரியவந்துள்ளது, இந்தியாவில் சுமார் 10 கோடி பேருக்கு நீரிழிவு உறுதி செய்யப்பட்டிருக்கிறது இந்த எண்ணிக்கை அடுத்த 20 ஆண்டுகளில் இரு மடங்கு என்று எச்சரித்து இருக்கிறார்கள், அதுமட்டுமல்ல உலக அளவில் உறுதி செய்யப்படும் ஏழு சர்க்கரை வியாதிகளில் ஒருவர் இந்தியராக இருக்கிறார்களாம். அதிலும் 19 வயது உட்பட்டோர்களின் ஐந்து பேரில் ஒருவருக்கு டைப்-1 வகை சர்க்கரை வியாதி இருப்பதாகவும் டைப் ஒன்னை பொறுத்தவரை உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்புகள் கணையத்தில் உள்ள இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை சேதப்படுத்துவதால் இவர்களுக்கு தினமும் இன்சுலின் ஊசி போட வேண்டிய சூழல் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது, வாழ்க்கை முறை அதனால் வாழ்க்கை முறையில் மாற்றங்களை செய்யாவிட்டால் டைப் டு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று டாக்டர்கள் அப்போதே எச்சரித்தனர், ஏனென்றால் சர்க்கரை நோய் பாதிப்பு வந்துவிட்டாலே கண் பார்வை இழப்பு சிறுநீரக பாதிப்பு மாரடைப்பு பக்கவாதம் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று உலக சுகாதார நிறுவனம் அப்பப்போ போது அறிவுறுத்துகிறது…!!