இன்றைய காலகட்டங்களில் மக்களிடையே பொதுவானது நீரிழிவு நோய் இது சிறியவர் முதல் பெரியவர் வரை இந்த நோய்க்கு மாட்டிக் கொள்வது உண்டு ஒன்று சர்க்கரை அதிகமாக இல்லை சர்க்கரை குறைவாக நாம் சாப்பிடும் சாப்பாடு முறை மட்டுமல்ல அதையும் தாண்டி உடலுக்கு தேவையான ஆரோக்கியங்கள் இல்லை என்றாலும் சர்க்கரை நோய் வரத்தான் செய்கிறது.
மேலும் சர்க்கரை நோயை குறைக்க ஒரு அரிய தாவரத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர், பீகார் மாநிலம் காயாவிலுள்ள பிரம்மயோனி மலையில் குர்மர் செடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இந்த செடியானது நீரிழிவு நோய்க்கான பிஜிஆர் 34 என்ற மருந்து எடுப்பதற்கு உதவுகிறது என்றும் இந்த தாவரத்தில் ஜிம்னிமிக் என் அமிலம் இருப்பதாகவும் இது சர்க்கரை நோயை குறைப்பதற்கு பெரிதும் பயன்படுத்துவது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்..