தேவையான பொருள்: ஆவாரம் பூ இலை ஒரு கைப்புடி அளவு விளக்கு எண்ணெய் 25 மி.லி செய்முறை: முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு 25 மி.லி நல்ல எண்ணெய் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சுட்டில் சுடுபடுத்துவும். பிறகு ஆவாரம் பூ இலையை நன்கு அரைத்து விளக்கு எண்ணெய் உடன் மிதமான சுட்டில் சுடுபடுத்துவும். இதனை 10 நிமிடம் உலர விடவும். இந்த மருந்தை சர்க்கரை நோய் புண் உள்ள இடத்தில் வைத்து ஒரு பருத்தி ஆடையால் கட்டி விடவும். இவ்வாறு செய்து வந்தால் சர்க்கரை நோய் புண்கள் முற்றிலுமாக நீங்கும்.