சர்க்கரை நோய் முதல் இதய நோய் வரை குணப்படுத்தும் வெங்காயதாள்..!!

பெருங்குடல் புற்று நோய் தாக்காமல் காக்கும் இந்த பொருளின் மற்ற நன்மைகள்.

வெங்காய தாள் என்பது வெங்காய செடியில் உள்ள இலைகளைத்தான் இப்படி அழைப்பார்கள். இது பற்றி கிராமப்புறங்களில் உள்ளோருக்கு நன்கு தெரியும் இது சீனாவின் வைத்திய முறைகளில் மருந்தாக பயன்படுகிறது.இது நமக்கு சர்க்கரை நோய் முதல் இதய நோய் வரை குணப்படுத்த பயன்படுகிறது .இதன் மருத்துவ குணங்களை பார்க்கலாம்.

  • வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்னும் கார்போஹைட்ரேட் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதை தடுத்து நம்மை பாதுகாக்கிறது.
  • வெங்காய தாள் கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக பயன்பட்டு நம்மை பாதுகாக்கிறது.
  • வெங்காய தாள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது மேலும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை குறைக்கவும் அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும் குறைத்து நம்மை பாதுகாக்கிறது.
  • வெங்காய தாள் இரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. உடலின் குளுக்கோஸ் ஏற்புத் தன்மையை அதிகரித்து நம்மை பாதுகாக்கிறது.
  • வெங்காய தாள் கீல்வாதம் மற்றும் ஆஸ்துமா நோயால் பாதிக்கபட்டவர்களுக்கு நல்ல மருந்தாக விளங்கி நம்மை பாதுகாக்கிறது.
  • வெங்காய தாள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி புற்றுநோயை குணப்படுத்தும்.வெங்காயத்தாளின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளினால் செரிமான உபாதைகளை குணமாக்கும்.
  • வெங்காயப்பூ மற்றும் வெங்காய சாற்றை இரவில் வெறும் வயிற்றில் 48 நாட்கள் பருகிவர காச நோய் குணமடையும்.
  • வெங்காய தாளானதுபெருங்குடல் புற்றுநோய் வளர்ச்சியை தடுக்க பயண்படுகின்றது.

Read Previous

அவென்யூ சூப்பர் மார்ட்ஸ் வருவாய் 26 சதவீதம் வளர்ச்சி. லாபமாக ரூ.590 கோடி..!!

Read Next

பொங்கல் பண்டிகையையொட்டி இன்று ஜனவரி 16-ம் தேதி ரேஷன் கடைகள் இயங்காது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular