மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை கஸ்தூரிக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது…
நடிகை கஸ்தூரி சமீபத்தில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசியது பெரும் சர்ச்சையாக மாறியது இது தொடர்பாக அவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்மன் கொடுக்க சென்றபோது அவர் தலைமறைவானார், பின்னர் அவர் உச்ச நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்த நிலையில் தெலுங்கு பேசும் மக்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான் என்று கூறிய நீதிபதி தெலுங்கர்கள் குறித்து கஸ்தூரி அவதூறாக பேசியது எரிக்க முடியாது என்றார், மேலும் அவருக்கு முன் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளார், அமைத்த நிலையில் கடந்த பதினெட்டாம் தேதி அவரை ஹைதராபாத்தில் அதிரடியாக கைது செய்து அவரை சென்னைக்கு அழைத்து வந்தனர் பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நடிகை கஸ்தூரி புழல் சிறையில் அடைக்கப்பட்டார், தனக்கு ஜாமீன் வழங்க கோரி நடிகை கஸ்தூரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மண்வெளித்துள்ளார் அதில் தனது குழந்தைகளை பராமரிக்க ஆள் இல்லை எனவும் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார், இதை எடுத்து இந்த மனுவை விசாரிக்கும் காவல்துறை சார்பில் ஆட்சேபனை இல்லையென தெரிவித்ததால் கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரிட்டுள்ளது…!!




