சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சுனில் நரேன் ஓய்வு..!!

பிரபல மேற்கிந்திய தீவு நட்சத்திர வீரரும் சுழற்பந்து வீச்சாளருமான சுனில் நரேன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். சுனில் நரேன் இதுவரை 163 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் சர்வதேச போட்டிகளில் விளையாடியதை விட IPL-ல் தான் அதிகம் விளையாடியுள்ளார். 35 வயதான சுனில் நரேன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதை அடுத்த ரசிகர்கள் சோகமாகி உள்ளனர். மேலும், சுனில் நரேன் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியில் மிக அபாரமாக விளையாடினார். அந்த அணியின் பல வெற்றிகளுக்கு அவர் உறுதுணையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

பேருந்துக்குள் மழை.. குடை பிடித்தபடி சென்ற பயணி..!!

Read Next

19 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை..!! காவல்துறையினர் தீவிர விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular