இன்று டெல்லி புறப்பட்டார் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..!!

மத்திய அரசு தமிழகத்தில் தரவேண்டிய நிதியை தராத காரணத்தினால் இன்று டெல்லி புறப்பட்டார் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று டெல்லி புறப்பிட்டார், தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதி கொடுக்காமலும் அனுமதி வழங்காமல் மத்திய அரசு இழுத்து அடித்துக் கொண்டு இருந்து வருவதாக அமைச்சர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்ற நிலையில், டெல்லிக்கு செல்லும் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்திக்க உள்ளார் அப்போது தமிழக திட்டங்களுக்கு நிதியை விடுவிக்குமாறு பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்துவதாக கூறியுள்ளார், மேலும் தமிழக அரசு கல்விகளுக்கு தரவேண்டிய கல்வி தொகையை பிடித்து வைத்து மத்திய அரசு தமிழக அரசிடம் செய்து வரும் தர்ம சங்கடநிலையை எதிர்த்தும் கேள்வி கேட்டு வருகின்ற அமைச்சர்கள் மத்தியில் முதலமைச்சரின் மு க ஸ்டாலின் நேரில் சென்று பிரதமர் மோடி சந்தித்து அதற்கான தொகையை விடுவிக்குமாறு கேட்டு உள்ளார்..!!

Read Previous

வீட்டில் இருந்து கடன் கொடுக்க கூடாத பொருட்கள் என்னனு தெரியுமா?..

Read Next

VIDEO: மாணவியை கற்பழிக்க முயன்ற ஆசிரியருக்கு அடி, உதை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular