ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் பிரபல youtube சவுக்கு சங்கர் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வந்த போது பத்திரிக்கையாளர்கள் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்க நினைத்தபோது காவல்துறையினர் அவர்களை புகைப்படம் எடுக்காமல் செய்தனர் மேலும்
என்னை கைது செய்ததற்கு உதயநிதி ஸ்டாலின் தான் காரணம் என்றும் கூறியுள்ளார், மேலும் அவர்களின் தூண்டுதலின் பெயரில் என் மீது பொய் வழக்கு போட்டு என்னை சிறையில் வைத்திருக்கிறார்கள் என்றும் youtube சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்