சாக்‌ஷி மாலிக்கை கண்டு இதயம் நொறுக்கினேன்..!!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த சாக்‌ஷி மாலிக் மல்யுத்த போட்டிகளில் இனி விளையாடமாட்டேன் என கூடியுள்ளார். இந்நிலையில் சாக்‌ஷி மாலிக் போன்ற ஒரு வீராங்கனையை இப்படி பார்க்கையில் இதயம் நொறுங்கியது. ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ஒரு வீராங்கனை, தனது கடின உழைப்பு, கனவு, நம்பிக்கைகளை கைவிட்டு ‘நான் விலகுகிறேன்’ எனக் கூறுவது மிகக் கொடுமையானது. போராட்டத்தின்போதும் சரி, இப்போதும் சரி அவருக்கு ஏற்பட்டுள்ள அவமரியாதை மிகவும் கொடூரமானது என நடிகை ரித்திகா சிங் கூறியுள்ளார்.

Read Previous

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு.. ஓய்வு பெற்ற எஸ்எஸ்பி மரணம்..!!

Read Next

ஐ.டி. பெண் ஊழியர் கொடூரக் கொலை – முன்னாள் காதலன் கைது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular