சாக்ஷி மாலிக் சக வீராங்கனைகளை அரசியலில் இணைய கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார் மேலும் அரசியலில் இணைவதற்கு வீராங்கனைகள் முன் வந்தால் எனது போராட்டம் தொடரும் என்றும் கூறியுள்ளார்..
மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா மற்றும் தினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு சக வீராங்கனை சாட்சி மாலிக் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் தனக்கும் பல கட்சிகளில் இருந்து அழைப்பு வந்ததாகவும் என்னையும் கட்சியில் இணைந்து கொள்ள வேண்டும் என்றும் பல வரவேற்பு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் ஆனால் அவற்றை ஏற்கவில்லை எனவும் கூறினார். இது பெண் நீதிக்கான தங்களது போராட்டம் மீது தவறான கண்ணோட்டத்திற்கு வழி வகுக்கும் என்றும் அவர் தனது வேதனையை தெரிவித்துள்ளார், மேலும் சக வீராங்கனைகள் காங்கிரஸ் அல்லது வேறு ஏதும் கட்சியில் இணைவதாக இருந்தால் அதனை எதிர்த்து தனது போராட்டம் தொடரும் எனும் கூறியுள்ளார், பெண்களுக்கான நீதிக்கான போராட்டம் இதுவும் என்றும் தங்களது எதிர்ப்பை ஆழமாக தெரிவித்துள்ளார் சாக்ஷி மாலிக்..!!