சாணக்கிய நீதி படி பெண்களின் உண்மையான குணத்தை அவங்க உடலில் உள்ள இந்த அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம் என்கிறார்..!!

சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் அன்றாட வாழ்வில் நடக்கும் பல பயனுள்ள விஷயங்களைப் பற்றி கூறுகிறார் மற்றும் பல ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். பெண்களின் குணத்தை புரிந்து கொள்வது மிகவும் கடினம் என்று பொதுவாக கூறப்படுகிறது சாணக்கியரும் இதைதான் கூறுகிறாள். பெண்கள் எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் எப்போதுமே சோகமாக இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்வது கடினம்….

பெண்களின் குணத்தை தெரிந்து கொள்வது புரிந்து கொள்வது இந்த உலகில் மிகவும் கடினமான பணி என்று பலர் நம்புகிறார்கள் ஆனால் ஒரு பெண்ணின் குணாதிசயத்தை அவரது உடலில் உள்ள சில அம்சங்களால் தெரிந்து கொள்ள முடியும் என்கிறார் சாணக்கியர்..

பெண்களின் உடலில் உள்ள அறிகுறிகளை தெரிந்து கொள்வதன் மூலம் அவர்களின் ஆளுமை என்ன என்பதையும் அவர்கள் மற்றவர்களை எப்படி நடத்த விரும்புகிறார்கள் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள முடியும் என்கிறார்..

நீளமான கழுத்து : பெண்களின் உடலில் அவர்களின் கழுத்து மிகவும் முக்கியமான பாவமாகும் நீளமான கழுத்து கொண்ட பெண்கள் அதாவது நான்கு விரல்களை விட பெரிய கழுத்து கொண்ட பெண்கள் அவர்கள் குடும்பத்திற்கு அழிவை ஏற்படுத்துவார்கள் என்று கூறப்படுகிறது அத்தகைய பெண்களை வாழ்க்கையில் தவிர்ப்பது நல்லது..

குறுகிய கருத்து : குட்டையான கழுத்து கொண்ட ஒரு பெண் சொந்தமாக முடிவெடுக்க முடியாதவராக இருப்பார். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் அனைத்து முடிவிற்கும் மற்றவர்களை சார்ந்து இருப்பார்கள் என்றும் அத்தகைய பெண்கள் சுயமாக எந்த முடிவும் எடுக்க முடியாது என்றும் சாணக்கியர் கூறுகிறார்..

கன்னத்தில் குழி உள்ள பெண்கள் : கன்னத்தில் குழி உள்ள பெண்கள் நல்ல குணம் கொண்டவர்கள் என்று கூறப்படுவதில்லை. அத்தகைய பெண்கள் தன்னை அறியாமலேயே மற்றவர்களை ஈர்க்கும் மையமாக மாறுகிறார்கள் எதிர்காலத்தில் அவர்கள் வேறு விதமான வாழ்க்கை நடத்தும் வாய்ப்பு உள்ளது என்கிறார் சாணக்கியர்..

பெரிய பற்கள் : தடிமனான நீண்ட அகலமான பற்கள் கொண்ட பெண்களின் வாழ்க்கை சோகங்கள் நிறைந்ததாக இருக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார் கூற்றுப்படி அப்படிப்பட்ட பெண் விரும்பினாலும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ முடியாது என்கிறார்..

காதில் முடி உள்ள பெண்கள் ; காதுகளில் முடி கொண்ட ஒரு பெண் முன்கோபம் கொண்டவர்களாகவும் ஆக்ரோஷமானவர்களாகவும் கருதப்படுகிறார். இந்த அறிகுறிகள் கொண்ட பெண் வீட்டில் வாக்குவாதங்களும் தகராறும் ஏற்படுகிறது அப்படிப்பட்ட பெண்கள் இருக்கும் வீட்டில் எப்போதும் பிரச்சனைகளும் வாக்குவாதங்களும் நிறைந்ததாக இருக்கும் என்கிறார் சாணக்கியர்..

சோம்பேறித்தனம் : சோம்பேறித்தனம் இருக்கும் பெண்கள் வாழ்க்கையில் வெற்றி பெற பல சிரமங்களை எதிர்கொள்வதாக சாணக்கியர் கூறுகிறார் அத்தகைய பெண்கள் தங்கள் இலக்குகளை எவ்வளவு முயற்சி செய்தாலும் அடைய முடியாது அவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து அன்பைப் பெற்றாலும் சமூகத்தில் மற்றவர்கள் அவர்களை விரும்ப மாட்டார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்..!!

Read Previous

குடும்பத்தில் குறையாத மகிழ்ச்சி பொங்க என்ன செய்யலாம் அவசியம் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு..!!

Read Next

நாம் ஏன் புத்தகங்களை வாசிக்க வேண்டும் யோசிப்போம் வாசிப்போம் : வாசிப்பை நேசிப்போம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular