சாதிவாரி கணக்கெடுப்பு – பகுஜன் சமாஜ் ஆதரவு..!!

சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை பீகார் மாநில அரசு கடந்த 2 நாட்களுக்கு மும்பு வெளியிட்டது. இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் உடனடியாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர், ஓபிசி பிரிவினரின் அரசியலமைப்பு உரிமைகளுக்கான நீண்ட போராட்டத்தின் முதல் படியாக இதை பார்க்கிறோம். அதே வேளையில் தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அவர்களுக்கு உரிய உரிமைகளை ஒன்றிய அரசு வழங்கினால்தான் சரியான தீர்வு கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

Read Previous

பாஜகவை விமர்சனம் செய்த பிரேமலதா விஜயகாந்த்..!!

Read Next

தினமும் பேயுடன் உடலுறவு செய்யும் இளம்பெண்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular