சாப்பிட்ட உடனே இந்த விஷயங்களை செய்து விடாதீர்கள்..!! உயிருக்கே ஆபத்தாகிவிடும்..!! முழு விவரம் உள்ளே..!!

நம் அனைவரும் பொதுவாக உணவு சாப்பிட்டு முடித்த பின்பு பலவேறு பழக்கங்கள் செய்வதை வாடிக்கையாக் கொண்டுள்ளோம் .அந்த வகையில் ஒரு சிலருக்கு உணவு சாப்பிட்டு முடித்தவுடன் டீ அல்லது காபி குடிப்பது அல்லது புகை பிடிப்பது போன்ற பழக்கங்கள் இருக்கும்.

இதன்படி உணவு சாப்பிட்டுவிட்டு முடிந்த பிறகு ஒரு சிலர் மத்திய நேரத்தில் நன்றாக தூங்கும் பழக்கத்தையும் கொண்டுள்ளனர், இது நாம் உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று அறிவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். இதனை குறித்து இப்பதிவில் காண்போம் .

பொதுவாக மத்திய நேரத்திலோ அல்லது இரவு நேரத்திலோ சாப்பிட்டு முடித்த உடனே தூங்குவது உடல் நலத்திற்கு மிகவும் கேடு விளைவிக்கக்கூடிய ஒரு செயலாகும் எனவே நாம் பலரும் உணவே உணவு சாப்பிட்ட உடனே தூங்குவதால் நம் உடலில் உள்ள உறுப்புகள் ஓய்வு நிலையினை அடைவதால் நாம் உண்ட உணவு செரிமானம் ஆவதற்கு அதிக அளவிலான நேரத்தை எடுத்துக் கொள்கிறது. இதனால் செரிமான கோளாறு, மலச்சிக்கல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஒரு சில ஆண்கள் சாப்பிட்ட உடனே புகை பிடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். சாதாரண நேரத்தில் புகைப்பிடிப்பதை விட சாப்பிட்ட பிறகு புகை பிடிப்பது பத்து சிகரெட் அடிப்பதற்கு சமம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர் .

பொதுவாக உணவு சாப்பிட்ட பிறகு குளிப்பது உணவு எளிதில் ஜீரணமாகாமல் இருக்கும் குறிப்பாக அசைவ உணவுகளை சாப்பிட்ட பிறகு கண்டிப்பாக குளிக்க கூடாது.

சாப்பிட உடன் பழங்கள் சாப்பிடும் போது செரிமானம் செய்வதற்கு ஒரு சில அமிலங்கள் சுரப்பதால் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதோடு கல்லீரலில் பிரச்சனைகளும் ஏற்படும். எனவே சாப்பிட்ட பிறகு மேல் குறிப்பிட்ட எந்த செயல்களையும் செய்வதை தவிர்த்து விட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.

Read Previous

போக்குவரத்து காவலரின் காலை அமுக்கி விட்ட வாலிபர்..!! சர்ச்சை கிளப்பிய சம்பவம்..!!

Read Next

முதன்முதலாக அம்மாவாகியுள்ள பெண்களுக்கு சிறப்பு டிப்ஸ்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular