சாம்சங் ஃபோன் வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை..!!

இந்தியாவில் 11, 12, 13 மற்றும் 14 ஆண்ட்ராய்டு வெர்ஷன் சாம்சங் ஃபோன்களில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக மத்திய அரசின் கம்ப்யூட்டர் எமர்ஜன்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT-In) எச்சரிக்கை விடுத்துள்ளது. செக்யூரிட்டி அப்டேட்களை தொடர்ச்சியாக அப்டேட் செய்யவும், பிளே ஸ்டோரில் மட்டுமே செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனவும் மெசேஜ் மற்றும் மெயில்களில் வரும் லிங்கை க்ளிக் செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. இந்த தகவல் சாம்சங் ஃபோன் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

இன்றைய ராசிபலன் 15-12-2023..!!

Read Next

அயலான்” படத்திற்கு வந்த புதிய சிக்கல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular