சிகப்பு இறைச்சியை அளவுக்கு அதிகமாக உண்பதால் உடலில் ஆரோக்கியம் கெட்டு நோய் ஏற்படுகிறது..
சிகப்பு இறைச்சியை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதனால் இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்படுகிறது, மாட்டிறைச்சி மாட்டிறைச்சி பன்றி இறைச்சி மற்றும் முயல் இறைச்சியை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய், இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் ஏற்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது, குறைந்த அளவு இறைச்சியை உண்ண வேண்டும் என்றும் ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது, இந்த உணவுக்கு மாறாக கீரை மற்றும் கோஸ், முள்ளங்கி, கேரட் போன்ற காய்கறிகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டு பண்ணி விட்டமின் பி மற்றும் இரும்பு சத்தினை அதிகம் தருகிறது, இதில் உள்ள மெக்னீசியம் சர்க்கரை நோயை தடுக்கும், மேலும் பருப்பு கொண்டைக்கடலை அவகோடா சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்..!!